Connect with us

Disclaimer

Disclaimer

அனைத்து மருத்துவ குறிப்புகளும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே என்பதை மனதில் கொள்ளவும்.

ஏதாவது நோய்க்கு நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் வைத்தியரின் ஆலோசனைப் படி மருந்துகளைத் தொடர நாங்கள் கடுமையாக ஆலோசனை செய்கிறோம்.

உங்கள் வைத்தியரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவை மாற்றவோ நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை.

எமது தமிழ் டாக்டர் பக்கத்தில் இருந்து வரும்  உதவிக்குறிப்புகளை முயற்சி செய்வதில், உங்கள் உடலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும், பண இழப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல.

ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல், ஒரு உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ இந்த தகவல்களை நீங்கள் பயன்படுத்தக்கூடாது.

ஏதாவது மேலதிக ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்

மருத்துவ குறிப்பு தகவல்கள் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே என்பதை மீண்டும் மனதில் கொள்ளவும்.

-Admin